நாமல் ராஜபக்சவுக்கு குழந்தையா? வைரலாகும் புகைப்படங்கள்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படங்களை பார்த்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து ஆராயவும் செய்துள்ளனர்.

எனினும் நாமல் ராஜபக்ஷ நண்பரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் W.D.வீரசிங்கவுக்கு பிறந்த குழந்தை பார்வையிட நாமல் சென்றுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியானமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.