மஹிந்தவை இவ்வாண்டில் பிரதமராக்குவோம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டில் பிரதமராக்குவோம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் ‘எழுச்சியின் ஆரம்பம்’ பேரணி தற்பொழுது நுகேகொடையில் நேற்று இடம்பெற்றது.

இங்கு உரையாற்றும் போது முன்னாள் அமைச்சர் குமார வெல்கம மேற்கண்டவாறு தெரிவித்தார்.