அதிர்ஸ்ட லாபச்சீட்டின் உத்தியோகபூர்வ விற்பனை விலை இதோ!

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி,லொத்தர் சீட்டு ஒன்றில் விலை30 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

இருப்பினும் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளாவிய ரீதியில்அண்மையில், லொத்தர் சீட்டு முகவர்கள் பனிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

எனவே லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறுஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிணங்க,எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ம் திகதி முதல் லொத்தர் சீட்டுஒன்றின் விலை 20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.