கோட்டாபய ராஜபக்ஷ அரசியலுக்கு வருவதற்கு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா விருப்பம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தக் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.