எதிர்வரும் தேர்தல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதோடு, எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.