200 ரயில்களின் பராமரிப்பு ஒப்பந்தம் தனியாருக்கு..!

200 இற்கும் மேற்பட்ட ரயில்களின் பராமரிப்புக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பொது செயலாளர் நாதிரா மனோஜ் தெரிவித்துள்ளார்.

இதற்காக 2 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.