மைத்திரியின் அரசியல் பயணத்தை நிறுத்த முயற்சிக்கும் ரணில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கு மூன்று பிரிவினர் முயற்சித்து வருவதாக சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் , இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்  தெரிவித்திருந்தார்.

இதில் , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.