கிரிக்கெட்டின் அனைத்து நிலையிலும் டி.ஆர்.எஸ். முறை!!

கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம்) ஒட்டு மொத்தமாக டி.ஆர்.எஸ். முறை அக்டோபர் மாதத்தில் இருந்து அறிமுகம் செய்யப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் இருந்து அனைத்து நாட்டிலும் நடைபெறும் 3 வித கிரிக்கெட்டில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை அறிமுகப்படுத்த ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலககோப்பையிலும் டி.ஆர்.எஸ். முதல் முறையாக பயன்படுத்துகிறது.