டிரம்பை விடவும் மகிந்த பணக்காரரா? திடுக்கிடும் உண்மை!

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பைவிடவும் மகிந்த ராஜபக்‌ஷ தான் பணக்காரர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே நாமல் ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் தமது குடும்பத்தார் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை பார்க்கும் போது அப்படிதான் நினைக்க தோன்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.