மஹிந்தவின் மூளையில் பிரச்சினையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூளையில் ஏதோ பிரச்சினை இருப்பது போல் தெரிவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரின் மூளையை பரிசோதித்து பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக மகிந்த தனது ஆட்சியில் ஒரு நிலைப்பாட்டையும் தற்போது அதிலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டிலும் இருப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.