மங்கலம் அருளும் அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம்

ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!

இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.