சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதம்!

சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கண்டி நகரில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்தார்.