கூவாத்தூர் சொகுசு ரிசார்ட்டில் வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய சசிகலா, ” பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, நான் அம்மா சமாதிக்கு சென்று வணங்கி விட்டு திரும்ப முயன்றபோது, அந்த இடத்தை விட்டு என்னால் வெளியேற முடியவில்லை. ஒரு ஈர்ப்பு சக்தி என்னை அங்கிருந்து விடாமல் இழுத்தது.” இவ்வாறு பேசினார்.