நடிகர் அஜித், தீபா, ஓபிஎஸ், சகாயம் தலைமையில் அதிமுக! தமிழகத்தை அதிர வைத்த போஸ்டர்!!

நடிகர் அஜித், ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, தமிழக முதல்வர் ஓபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆகியோர் அதிமுக தலைமை பொறுப்பேற்று நாட்டை காப்பாற்ற வேண்டும் என தமிழகம் முழுவம் அதிர வைக்கும் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.

தேசிய வல்லரசு கூட்டணி என்ற பெயரில் குறித்த போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.குறித்த போஸ்டரில், அதிமுக தேசிய தலைவராக நடிகர் அஜித்குமார், அதிமுக பொதுச் செயலாளராக ஜெ.தீபா, தமிழகத்தின நிரந்திர முதல்வராக ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தேசிய துணை பொதுச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பதிவியேற்று நாட்டை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ள குறித்த போஸ்டரின் புகைப்படம், தற்போது, இணையத்திலும் வெளியாகி வைரலாகியுள்ளது.