1. நன்னீர் – நினைத்தது நடக்கும்
2. நல்லெண்ணை – நலம் தரும்
3. பச்சரிசிமாவு – கடன் தீரும் பாபநாசம்
4. மஞ்சள் தூள் – நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
5. திருமஞ்சனத்தூள் – நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம்தீதழிக்கும் – ஆன்மசுத்தி
7. பசும்பால்நீண்ட – ஆயுள் தரும்
8. பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் – தீர்க்காயுள், வெற்றி தரும்
10. தேன்சுகம், – சங்கீத விருத்தி
11. நெய்சுகவாழ்வு, – மோட்சம்
12. சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர்நல் – சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்குடி – துயர் துடைக்கும்
17. எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராட்சை – திட சரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
20. மாம்பழம் – செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் – மங்களம் தரும் யோக சித்தி
22. மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய் துருவல் – அரசுரிமை
24. திருநீறு – சகல நன்மையும் தரும்
25. அன்னம்விளை நிலங்கள் – நன்மை தரும்
26. சந்தனம் – அகம், சுவர்க்க போகம் தரும்
27. பன்னீர் – சருமம் காக்கும்
28. கும்பஜலம் – பிறவிப்பயன் அளிக்கும்
29. சந்தாபிஷேகம் – நலம் எல்லாம் அளிக்கும்
30. சொர்ணம் (அ) ரத்னாபிஷேகம் – சகல சவுபாக்கியமும் கிட்டும்.