மக்களே! உங்கள் கவனத்திற்கு இது என்னவென்று தெரியுமா ?
இது தான் பல வீடுகளில் கேஸ்சிலிண்டர் வெடிப்பதற்கு காரணமாக உள்ளது…. இது சிலிண்டரில் பொறுத்தப்படும் வாஸர், இது ஒழுங்காக இல்லை என்றால் சிலிண்டரை ஸ்டவுடன் இணைக்கும்போது கேஸ் சத்தத்துடன் வெளிவரும் .
அது போன்ற சத்தம் வந்தால் உடனே சிலிண்டர் விநியோகம் செய்பவர்களு க்கு தகவல் கொடுக்கவும். சிலிண்டர்விநியோகம் செய்பவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்! மக்கள் உயிர் எப்படியோபோகட்டும் என்று அலட்சியம் வேண்டாம். சிலிண்டரை ஒரு முறை சரிபார்த்து விநியோகம் செய்யவும்.
உங்கள் வீடுகளுக்கும் இந்த சிலிண்டர் வரலாம் என்பதை மறக்காதீர்கள். தயவு செய்து அனைவரும் பகிருங்கள்…. இத் தகவல் யாரேனும் ஒருவரது உயிரேனும் காப்பாற்றப்படலாம்……