பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச்செய்ய ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்திருந்தார்