சிவனுக்கு உகந்த மூல மந்திரம்

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே

என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.