மத்தியவங்கியின் முறி விற்பனைக்கான வர்த்தமானி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்டுள்ளது.
தமது பெயரை உபயோகித்து அரசாங்கம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்