சுச்சி லீக்ஸ் விவகாரம் கோடம்பாக்கத்தையே அதிர வைத்துள்ளது. இதில் சிக்கி சின்னாபின்னமாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. நாளை அனிருத், சின்மயியின் அந்தரங்க வீடியோவை வெளியிடபோவதாக அறிவித்திருந்தார்.
இதற்கான டீசர் இன்று வெளியாகலாம் எனவும் அவர் கூறியிருந்தார். இதைக்கண்டு சினம்கொண்ட சின்மயி, ” நான் ஒன்னும் உன்ன மாதிரி வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் பண்ற பொண்ணு இல்ல.. எனது திறமையால்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். உன்னிடம் என் வீடியோ இருக்காது” என கூறியுள்ளார்.
இதற்கும் சுசித்ராவும், வீடியோ வெளியானால் உன் லட்சணம் தெரிந்துவிடும் என பதில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகையும் சின்மயியின் தோழியுமான சமந்தா தற்போது இந்த விஷயத்தில் சின்மயிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த பிரச்சனையில் இருந்து மீண்டுவர சின்மயிக்கும் அவருடைய கணவருக்கும் வலிமை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.