கும்ப்ளேயை முந்தி அஸ்வின் சாதனை!!

ஒரு ஆண்டுக்கான சீசனில் அதிக ஓவர் வீசிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.

ஒரு ஆண்டுக்கான சீசனில் அதிக ஓவர் வீசிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். அவர் 2016-17ல் 616.5 ஓவர் வீசியுள்ளார். இதற்கு முன்பு 2005-05 சீசனில் கும்ப்ளே 612.1 வீசி இருந்தார். இதை அஸ்வின் முந்தியுள்ளார்.

வார்னரை நேற்று அஸ்வின் அவுட் செய்தார். 8-வது முறையாக அவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். டெஸ்டில் அவர் அதிகமான முறை அவுட் செய்தவர் ஆவார்.