கடல் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்களும் நாளைகடத்தப்பட்ட 8 இலங்கையர்களும் நாளை நாடு திரும்புவர்! இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களுடனான கப்பல் தற்பொழுது சோமாலியாவில் பொசாசோ துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பணியாளர்கள் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் உரையாடி இருப்பதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.