சிம்பு மாமாவாகிவிட்டார். அதாங்க, தாய் மாமா. தன் தங்கை இலக்கியாவுக்கு ஹைதராபாத் அபிலாஷ் ஷை 2014ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார் இல்லையா?
அவர்களுக்கு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியில் பூரித்துப்போன சிம்பு மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இன்று பேரன் பிறந்ததும், டி.ராஜேந்தர் – உஷா ராஜேந்தர் ஆகியோரை கையாலேயே பிடிக்கமுடியவில்லை.
மருமகன் ராசி தான் என்னமோ, சிம்புவுக்கு ராசியாக இருக்கோ என்னவோ?