பெரிய அளவு பூமிக்கு அருகே வந்த எரிகல் மோதி தாக்கும் அபாயம்!

அமெரிக்காவின் ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான்-ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 25-ந்தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ஒரு எரிகல்லை போட்டோ எடுத்து அனுப்பியது. அது 26 அடி அகலம் கொண்டது. ஒரு பஸ் போன்ற அளவு உடையது.

நேற்று முன்தினம் இரவு இது பூமிக்கு அருகில் வந்தது. அதாவது பூமிக்கு அருகே 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது.

இந்த எரிகல்லினால் பூமிக்கோ, அல்லது சந்திரனுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அது பூமியை தாக்கும் அபாயமும் உள்ளது.

இந்த எரிகல்லை டெலஸ் கோப் இன்றியும் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.