நல்லுார் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற கள்வன் அப்குதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைத்தவர்களாம்.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த கள்வன் பிடிக்கப்பட்டான்.
இவனுடன் வந்த இன்னொருவன் ஓடித்தப்பிய நிலையில் இன்று காலை இவனது மனைவி இவனை இளைஞர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது. தற்போது இவன் அங்கு வந்த பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
இம் மனிதனை படுமோசமாக அடித்தவர்கள் புனிதர்களா?? மாடு களவெடுத்தது ஒரு பாரிய குற்றம் என்றால் கோடிகணக்கில் நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது??
பாருங்கள்! எப்படி ஒரு மனிதனை அடித்திருக்கிறார்கள் என்பதை…. இவர்கள் ஒரு நாகரீகம் வளர்ச்சியடைந்த சமுதாயத்தில் வாழும் மனிதர்களா?? மனிதாபிமானம் எங்கு இருக்கிறது??
இந்த மாதிரியான கொடூர செயல் செய்தவர்களை முதலில் கைதுசெய்து ஜெயிலில் அடைக்கவேண்டும்.
1. யாழ்பாணத்தில் வாளோடு திரிபவர்கள் யாரையாவது இவர்கள் பிடித்து இப்படி அடிப்பார்களா??
2. வீடு புகுந்து பல இலட்சம் கொள்ளையடிப்பவர்களை யாரையாவது இவாகள் இதுவரை பிடித்திருக்கிறார்களா??
3. கிலோக்கணக்கில் கஞ்சா கடத்துபவர்கள் யாரையாவது இவாகள் பிடித்து அடிப்பார்களா???
4. யாழ்பாணத்தார் படித்தவாகள் என்பதற்கு இதுதான் உதாரணம் (வெறும் புத்க படிப்பு)
5. இதில் வெள்ளாளர்கள் என்பவர்கள் தான் தங்களை சமுதாயத்தில் பெரியவர்களாக காட்டிக்கொள்வதற்காக இப்படியான அப்பாவிகளை போட்டு அடிப்பார்கள். இது தொன்று தொட்டு நடக்கும் செயலாகும். (வெள்ளாளர்கள்தான் மற்றவர்களைவிட பெரிய கள்ளர்)