நெடுந்தீவுக் கடலில் 50 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாப்பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிசார் தெரிவித்தனர்.
கடல்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த கடற்படையினர் அநாதரவாக காணப்பட்ட படகை அவதானித்தனர் அவற்றை சோதனையிட்டனர் அதன்போது 50 கிலோ கஞ்சாவை கடற்படையினர் மீட்டனர்.