ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம
பொதுப்பொருள் :
மும்மூர்த்திகளும் ஒருவராய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் திகழ்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே சாய்நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.