-
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப்போராட்டங்கள், குழப்பங் கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நிம்மதி கிட்டும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத் திட வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சி களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படிபேசாதீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத் திட வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சி களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அசதி,சோர்வு வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்
கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சி களை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்
சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத் தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி
கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.