யாழ்.குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை காலை 08.30 மணி முதல் மாலை 06 மணி வரை மின்தடை அமுலிலிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தடைப்பட்டிருக்கும் பிரதேசங்களில் முழு விபரம் இதோ…
நீர்வேலி, போயிட்டி, கரைந்தன், சிறுப்பிட்டி, பூதர்மடம், கோப்பாய்ச் சந்தி, ஊரெழு, பொக்கணை,உரும்பிராய் கிழக்கு, கோப்பாய்- கைதடி வீதி, கோப்பாய்- மானிப்பாய் வீதி, இருபாலை, நாவலடி, வசந்தபுரம், GPS வீதி, ஆசிரியர் கலாசாலை, கட்டப்பிராய், வட்டக் குளம், கல்வியங்காடு, ஆடியபாதம் வீதி,
நாயன்மார்க்கட்டு, இராமலிங்கம் சந்தி, கோப்பாய்ப் பொலிஸ் நிலையம், பாற்பண்ணை, முடமாவடி, திருநெல்வேலிச் சந்தி, சட்டநாதர் வீதி, கல்வியங்காட்டுச் சந்தையிலிருந்து நல்லூர் கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, செம்மணி வீதி, கச்சேரி நெல்லு வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர் மகள் வீதி, கலைமகள் வீதி, நடுத்தெரு லேன்.
நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரியை அம்மன் வீதி, புறுடி லேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன், புங்கன் குளம் வீதி புகையிரதக் கடவை வரை, நாயன்மார் வீதி.
குகன் வீதி, பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழம் சந்தியிலிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, ஏ-9 வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதி புகையிரக் கடவை வரை, முள்ளி நாவலடி, பூம்புகார்.
அரியாலை கிழக்கு, Cey Nor பவுண்டேஷன் லிமிற்ரெட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், Sos சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் எஞ்சினியரிங், பி.எல்.சி, நாயன்மார்கட்டு Carton Sports Net Work, நெடுந்தீவுப் பிரதேசம், சங்கன் கொங்கிறீட் மிக்ஸர் பிளான்ட், நெடுந்தீவு தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.
அத்துடன் நாளை ஞாயிறு மதியம் 12.30 மணி முதல் மாலை-05 மணி வரை ஆரியகுளம் சந்தி , அரசடி, மின்சார நிலைய வீதி, ஸ்ரான்லி வீதி, பலாலி வீதி, O.L.R பிரதேசம், வெலிங்டன் சந்தி, கஸ்தூரியார் வீதி, பிறவுண் வீதி, அரசடி வீதி, திருநெல்வேலியின் தலங்காவில் பிள்ளையார் கோவிலடி உள்ளிட்ட யாழ்.குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மின்தடை அமுலிலிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.