விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை தன் மனதில் நிறுத்தி தமிழவன் என்ற சிறுவன் ஆற்றிய உரை, தமிழர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே-18 எழுச்சிக் கூட்டத்தில் தமிழவன் ஒருவன் உரையாற்றினார்.
அதில் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு…” என்னும் திருக்குறளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை இணைத்து பேசியுள்ளார்.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் மேதகு வே. பிரபாகரன் முதற்றே உலகு என்று சிறுவன் எழுச்சி உரையாற்றியுள்ளார்.