வெளியானது கருணாநிதியின் புகைப்படம்

திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 12ம் தேதி கனிமொழி பிறந்த நாளன்று கருணாநிதியிடம் ஆசிபெறும் புகைப்படம் வெளியிடப்பட்டது.

முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் கருணாநிதி வீட்டிலேயே ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.