தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கு படமாக உருவாகியுள்ளது.
ரமேஷ் செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த படத்திற்கு தடைவிதிக்ககோரி சுவாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன், டிஜிபி- யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், எங்களிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்துள்ளனர், படத்தை வெளியிட்டால் மன வருத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.