சக்தி தரும் கருட மந்திரம்

ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்…

தத்புருஷாய வித்மஹே
ஸீபர்ண பக்ஷாய தீமஹீ
தன்னோ கருட ப்ரசோதயாத்.