தென் பகுதியில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண் சரிவினால் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் வடக்கு மாகாண சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை வடக்கு மாகாண சபையில் 9.55மணியிலிருந்து 9.57 வரைக்கும் இரண்டு நிமிடங்கள மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.