உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிப் பிரமாணம்

உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்தர பதில் நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.