தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

தினகரனை நேற்று வரை 27 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள்.

இன்று மேலும் 3 எம்.எல். ஏ.க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆதரவு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:-

1. வெற்றிவேல்-பெரம்பூர்

2. தங்கதமிழ்ச் செல்வன்- ஆண்டிப்பட்டி

3. முருகன்-அரூர்

4. சுப்ரமணியன்-சாத்தூர்

5. ஜக்கையன்-கம்பம்

6. கதிர்காமு-பெரியகுளம்

7. பார்த்திபன்- சோளிங்கர்

8. தங்கதுரை- நிலக் கோட்டை

9. பாலு- ஆம்பூர்

10. ஜெயந்தி-குடியாத்தம்

11. இன்பதுரை-ராதாபுரம்

12. ஏழுமலை- பூந்தமல்லி

13. ராஜன் செல்லப்பா- மதுரை வடக்கு

14. முத்தையா- பரமக்குடி

15. செந்தில் பாலாஜி- அரவக்குறிச்சி

16. தோப்பு வெங்கடாசலம்- பெருந்துறை

17. பழனியப்பன்- பாப்பிரெட்டிபட்டி

18. மோகன்- செய்யாறு

19. பன்னீர்செல்வம்- கலசப்பாக்கம்

20. மாரியப்பன் கென்னடி- மானாமதுரை

21. உமா மகேஸ்வரி- விளாத்திக்குளம்

22. பழனி- ஸ்ரீபெரும்புதூர்

23. சத்யா பன்னீர்செல்வம்- பண்ருட்டி

24. சுந்தர்ராஜன்- ஒட்டப் பிடாரம்

25. தண்டபாணி- திருப் போரூர்

26. சந்திரபிரபா- ஸ்ரீவில்லி புத்தூர்

27. இளம்பை தமிழ்ச் செல்வன்- பெரம்பலூர்

29. நீதிபதி – உசிலம்பட்டி

30. நரசிம்மன்-திருத்தணி