நாளையும், நாளைமறுதினமும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேற்கு சபரகமுவ மத்திய தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தொடர்ந்தம் ஓரளவு மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
பொலனறுவைஇ அம்பாறைஇ மட்டக்களப்புஇ மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடுமையான காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.