இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு 50 மில்லியன் ரூபா நிதியினை
ஒதுக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு அமைய எதிர்வரும் நான்கு வருடங்களில் குறித்த
நிதியை செலவிட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தீர்மானித்துள்ளதாக
பொருளாதார கொள்கைகள் திட்டமிடல் அமைச்சர் ஹர்~ டி சில்வா
தெரிவித்துள்ளார்.