இன்றையதினம் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ,பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
இதில் தெல்லிப்பழை பிரதேச பிரதேசசெயலர், , தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கொண்டனர்.