பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
இருவேறு வழக்குகளில் ஆஜராகாத ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.