சிறையில் நளினி உண்ணாவிரதம்

வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறைக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புழலுக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க ஏதுவாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்