விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக தென்மராட்சியில் பூரண ஹர்த்தால்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இன்று வெள்ளிக்கிழமை சாவகச்சேரி வர்தகர்கள்இதனியார் கம்பெனிகள் வியாபாரிகள் அனைவரும் கடையடைத்து பூரண ஹர்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுநர் இடம் வழங்கப்பட்ட மனுவை திரும்ப வாபஸ் வாங்க கோரியும் இந்த ஹர்த்தால் வடக்கில் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.