போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் இராணுவத்தினர் புலிகளில்உறவினர்களின் மனித உரிமைகளைக்கூட பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் கூட்டத்தொடரொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால்,இறுதி யுத்தத்தில் 7 ஆயிரத்து 721 பேரே உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாக சரத் வீரசேகர ஜெனிவாவில் குறிப்பிட்டுள்ளார்.