வட மாகாண சபை சபையின் புதிய அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரன்மற்றும் கந்தையா சிவனேசன்ஆகியோர் பதவியேற்கவுள்ளனர் என இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
கல்விபண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சராக யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனும்
விவசாயமும் கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சராக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசனும் பதவியேற்கவுள்ளனர்.
அத்துடன் அவைத்தலைவர் மாற்றங்களும் அடுத்த அமர்வில் இடம்பெற்றுள்ளது என எமது செய்திச்சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.