ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ளது இலங்கை அகதிகள் முகாம்,
இங்கு சுமார் 1070 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றார்கள் ,
இங்கு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டு எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை திமுக வின் தலைமையில் அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர்,
இந்த செய்தியை அறிந்த அங்குள்ள ஈழத்தமிழர்கள் ,
மிகுந்த மனவேதனையுடன் உள்ளானர்……