சூழல் விழிப்புணர்விழிப்புணர்வு வார்த்தை முன்னிட்டு வேல்ட் விசன் நிறுவன அனுசரனையில் சாவகச்சேரி பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் விழிப்புணர்வு நாடகங்களை மேடையேற்றி வருகின்றனர்
அந்தவகையில் எஸ்.ரி.குமரன் மற்றும் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை நிகழ்வுகள் தென்மராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நாவற்குழி கோயிலாக்கண்டி வரணி கரம்பன் குறிச்சி மந்துவில் கொடிகாமம் மட்டுவில் ஆகிய இடங்களில் சுற்றுச் சூழல் விழிப்புணர்விழிப்புணர்வு செயற்ப்பாடாக ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றனர்.