கஞ்சா பீடியுடன் இளைஞர் கைது

பருத்தித்துறை சந்தைவீதி இமையாணன் வடக்கு பகுதியில் கஞ்சா சுருட்டு ஒன்றினை வைத்து கொண்டிருந்த அதே பகுதியியைச் சேர்ந்த இளைஞர் ஒருவனை இன்றிரவு இரவு கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இளைஞனுக்கு வயது 21 என பொலிஸார் கூறினர். இரவு நேர ரோந்துக்கடமையின் போது குறித்த இளஞனின் சந்தேக நடவடிக்கையினை அடிப்படையாக வைத்து விசாரணை செய்த போது கஞ்சா சுருட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.