வல்வெட்டித்துறையில் கைகலப்பு குடும்ப பெண் வைத்தியசாலையில்

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்வதற்கு பொலிஸாரினால் அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினை சேர்ந்த இருவரும் தங்களுக்குள் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி ஊறனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இன்றையதினம் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தாக்குதலில் முடிவடைந்ததாக தெரிய வருகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.