விபச்சார விடுதி முற்றுகை

கொழும்பு ம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று, பம்பலப்பிட்டி பொலிஸாரினால் இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 63 வயதான விடுதியின் உரிமையாளருடன் 26, 36 மற்றும் 42 வயதான பெண்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுதி இயங்கிவந்தமை தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விடுதியிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.