ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 11-வது முறையாக முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெடரர் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-1, 6-3 என எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஹாலே சாம்பியன் பட்டத்தை 9-வது முறையாக கைப்பற்றியுள்ளார்.